கோபி அருகே உள்ள விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு முதன் முறையாக தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டம் ஊழல்நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.குளம், குட்டை, ஏரி என நீர் நிலைகள் தூர்வாரப்படாமல், தேவையில்லாத இடங்களில் பெயரளவில் வேலைஎன்று கொடுத்துக் கூலியளிப்பதில் பிடித்தம் செய்து ஊழல் நடப்பதாகவும் இதனைக் கண்டித்தும், முழுமையான ஊதியத்தை வழங்கிடுமாறும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்காழி வட்டக்குழு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது